Posts

Showing posts from 2012

ஈத் பெருநாள் எல்லோரும் கொண்டாடுவோம்

ஈத் பெருநாள் பற்றிய  எனது கட்டுரை ஒன்றின் ஒலிவடிவம் கீழுள்ள இணையத்தளத்தினை க்ளிக் செய்வதன் மூலம் கேட்டு மகிழலாம்

என் மூத்த சகோதரர் சம்சுதீன் அவர்களின் மூத்த மகள் நேற்று காலை வபாத்தாகி விட்டார்..

என் மூத்த சகோதரர் சம்சுதீன் அவர்களின்   மூத்த மகள்  நேற்று காலை வபாத்தாகி  விட்டார்.. இன்னாளில்லாஹி வ இன்னா இழைய்ஹி ராஜிஊன்  மகள் ரினோசா உன் இழப்பில் என் இதயம் துடிக்கிறது.. இன்னும் என் மனம்  ஆறுதல் பட மறுக்கிறது.. ஒரு   உயிரின் வரவு செய்தி கேட்டு உளம் மகிழ்ந்து  உன்னவர்களுக்கு நீ செய்தி   சொல்லி விட்டு உள  மகிழ்வில் இருந்த உனக்கு  இஸ்ராயில்  வந்து உன் உயிரை பறிப்பார் என்று  யாருதான் நினைத்திருப்போம் மகளே ..? உன் மய்யிதில் என் பிரசன்னம் இல்லாது விட்டது.. உனக்கு கபூர் வெட்டி என் கையால் உன் மய்யித்தை  தூக்கி வைத்து து ஆ செய்து அனுப்பும் பாக்கியம் இல்லாது விட்டது மகள்..  விரும்பாமல் தொடரும் வெளி நாட்டு வாழ்வின் நியதி இது.எப்போது வருமோ விடிவு இதுக்கு..? ரெண்டு பிள்ளை செல்வங்கள் உன் நாமம சொல்ல விட்டு சென்று விட்டாய் மகளே  பச்சிளம் குழந்தைகள் அவர்கள் எப்படி நாங்கள் ஆறுதல்    சொல்வோம் ? உன் மறைவால் துடிக்கும் உன் ஆசை கணவன், உன் அன்பின் நண்பன் முனிருக்கு எப்படி நான் ஆறுதல் கூறுவோம் மகளே.? நினைத்து நினைத்து என் மனம் வேதனை படுகின்றது மகளே.. உன் SKYPE  கால் அன்று தவறி

வைர விழா கொண்டாடும் இங்கிலாந்தின் மகாராணிக்கு இனிய வாழ்த்துக்கள்

Image
இங்கிலாந்தின் இரண்டாவது எலிசபத் மக ராணியாக பதவி ஏற்று இன்று ஆறாம் நாள் பெப்ரவரி மாதம் அறுபது ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் இங்கிலாந்து நாட்டின் அரசிக்கு என்  உளம் நிறைந்த வாழ்த்துக்கள்.  இந்த விசேட தினத்தை முன்னிட்டு நான் அனுப்பிய   வாழ்த்துக்கு  பக்கிங்க்ஹாம் மாளிகை  விசேட நன்றிகளை தெரிவித்து  வாழ்த்து அட்டைகளையும் இலத்திரனியல் மடல் மூலம் அனுப்பி உள்ளமை மகா ராணி மக்கள் மீது கொண்டுள்ள  ஆர்வத்துக்கு சான்று பகர்கிறது எனலாம்  ( இங்கே அழுத்தி மக ராணியாரின் அரண்மனை அனுப்பிய பதில் செய்தி மடலை பார்வை இடலாம் ) தனது நாட்டுக்காக தன்னை அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் மகா ராணியார் தனது மக்கள் தரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து உள்ளதுடன் அடுத்த ஆண்டில் இருந்து வெளி நாட்டு சுற்றுப் பயனங்கள தொடர உத்தேசம் கொண்டுள்ளதாகவும் கூறி உள்ளார். அடுத்த ஆண்டில் இலங்கையில் நடை பெற உள்ள பொது நலவாய அரச தலைவர்களின் மா நாட்டில் கலந்து கொள்வதாகவும் பக்கிங்க்ஹாம் மாளிகை தெரிவித்தும் உள்ளது.. 60௦ ஆண்டு வெள்ளி விழ கொண்டாடும் மகா ராணியாரின் சேவையை நினவு கூறும் முகமாக ரோயல் மெயில் இன்று  தபால் மு

64 ஆவது ஆண்டு சுதந்திர நாள் நினைவு

Image
"பெற்ற தாயும் பிறந்த பொன்  நாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தததுவே" இன்றைய 64 ஆவது ஆண்டு சுதந்திர நாள் நினைவு தினத்திலாவது..   நாட்டுக்காக நல்லது செய்ய சிந்திப்போம்

JAZAH CONSULTANTS

Jazah Consultants has now been recognized by the students, parents, partner Universities and other associates as one of the most reputed, well known Educational Consultant for study opportunities in United Kingdom,France, Singapore,Cyprus,Australia, New-Zealand, Canada, Ireland, India, Russia,Dubai & USA through our considerable amount of hard work, commitment and dedicated to excellent customer services. We work towards expanding our portfolio of Countries, Associates, Universities and Programmes

Cloud Expo Europe 2012

Image
It was a great experience to attend the Cloud Expo Europe Event at London Olympia on 25th January . World renowned speakers and companies presented various workshop and seminars.