Posts

Showing posts from 2014

இன்று ( 22 மே )உள்ளுராட்சி மற்றும் ஐரோப்பிய தேர்தல் தினம்

Image
இன்று ( 22 மே )உள்ளுராட்சி மற்றும் ஐரோப்பிய தேர்தல் நடைபெறும் தினம்.. இந்த நேரத்தில் , புலம்பெயர்ந்து வந்து இங்கிலாந்தில் வசித்து வரும் அனைவரும் தங்களின் வாக்குரிமையை சிறப்பாக சிந்தித்து பயன்படுத்த வேண்டிய அவசியமானதாகும் இன்று நடை பெரும்  ஐரோப்பிய தேர்தலில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானிய ஒரு உறுப்புரிமை நாடாக தொடர்ந்தும் இருக்க வேண்டுமா அல்லது விலக வேண்டுமா என்பது முக்கி இடம் பெறுகிறது.  ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானிய ஒரு உறுப்புரிமை நாடாக தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட முடிவாகும் .ஏனெனில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு உறுப்புரிமை நாடாக இருப்பதால் உலகின் தன்னிகரற்ற ஒற்றைச் சந்தை வலு கொண்ட (கிட்டத்தட்ட 11 ட்ரில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட் அமெரிக்க மற்றும் ஜப்பானை விட )அமைப்பின் வலு சேர்க்கும் ஒரு நாடாகத் திகழ்கின்றது  ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள சனத் தொகை சுமார் 500 மில்லியன் .இம் மக்கள் பலம் பிரித்தானிய வியாபாரச் செயற்பாடுகளில் பெரும் பங்கு வகிக்கின்றது .அது மட்டும் அன்றி சுங்க வரி நிலுவைகள் ஐரோப்பிய ஒன்றிய அங்கம் வகிக்கும் ஒவ்வொர