காய்ச்சல், தலைவலி, உடல் வலி, சளி, இருமல் நோய்களால் பீடிக்கப்பட்டால் வீட்டில் சிகிச்சை எடுப்பது எப்படி ?


கொரோனா காலத்தில் மக்கள் காய்ச்சல், தலைவலி, உடல் வலி, சளி, இருமல் இப்படி பல நோய்களால் பீடிக்கப்பட்டு வருந்திக் கொண்டிருக்கிறார்கள். அது தவிர
நாம் பீடிக்கப்பட்டிருக்கும் நோய் கோரனாவா டெங்கா அல்லது வேறு ஏதும் வைரஸ் காய்ச்சலா என்று சந்தேகிப்போருக்கு இந்தியாவை சேர்ந்த வைத்தியர் அருண் குமார் அவர்கள் வீட்டில் சிகிச்சை எடுப்பது எப்படி பற்றி தெளிவாக விளக்குகிறார் . வருத்தங்களால் மன அழுத்தங்களுக்கு உள்ளாகி வருந்துவோருக்கு ஆறுதல் தரும் காணொளியாகவும் உள்ளது .




 

Comments

Popular posts from this blog

எனது சுனாமி நினைவலைகள் .

வைர விழா கொண்டாடும் இங்கிலாந்தின் மகாராணிக்கு இனிய வாழ்த்துக்கள்