ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறையில்.....

ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறைக்கு நண்பர்கள் எல்லாம் சேர்ந்து கடற்கரைஒன்றை தேடி சென்றபோது.......
அன்று காலநிலை எதிர்பார்த்த அளவு சூடாக இருக்க வில்லை. நண்பர் Rasalie அவர்களின் பூந்தோட்டம்தான் எங்களின் BBQ திட்டத்துக்கு இலக்கானது. நண்பர் என்ன நினைத்தாரோ புரிய வில்லை. ஆனால் சேர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தார்.
Comments