துயரச் செய்தி ஒன்று

ரபிக் சேர் இன்று இறைவனடி சேர்ந்து விட்டார்களாம்.கடந்த சில மாதங்களாகநோய் வாய்ப்பற்று மஹரகம வைத்தியசாலையில்
சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வநதுள்ளார். கல்முனை ஸாஹிறா கல்லூரியில்ஆசிரியராக பணி புரிந்தவர். A
.M.M.Rafeek.ரியாஜ் இன் அன்பு தகப்பனார்.சஜிரின் சாச்சா.
யா அல்லாஹ்! அவரின் பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தை கொடுப்பாயாக

Comments

Popular posts from this blog

வைர விழா கொண்டாடும் இங்கிலாந்தின் மகாராணிக்கு இனிய வாழ்த்துக்கள்

எனது சுனாமி நினைவலைகள் .

JAZAH CONSULTANTS